முசிறி – துறையூர் சாலை முதல் திருச்சி – நாமக்கல் சாலை கைகட்டி வரை நாளை (16.04.2024) மாலை 05:00 மணியளவில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நாட்டா பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தரை ஆதரித்து தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு ரோடு ஷோ பங்கேற்று பொதுமக்களிடம் வாக்கு கேட்க உள்ளார்
அதற்கான பணி முசிறி தா.பேட்டை சாலை சாலை சிட்டிலரை பேருந்து நிலையம் அருகே புதிய ஹேலி பேடு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. முசிறி – துறையூர் சாலை முதல் திருச்சி -நாமக்கல் சாலை கைகாட்டி ரோடு ஷோ நடைபெற உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments