2025 மகளிர் தினத்தை முன்னிட்டு கைலாசபுரம் கிளப் மூலம் வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 20 மேற்பட்ட அணிகள் இதில் ஆர்வமாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை டாக்டர் நிவியா அருணன், Er.அருணன் ராதாகிருஷ்ணன், ராஜேஸ்வரி ரவிபரத், திருமதி ரோனிபாய், கார்த்திக் c,மற்றும் சோமசுபா ராய் ஆகியோர் இவ்விழாவை நடத்தினர்.
இவ்வினாடி வினாவை மூன்று சுற்றுகளாக நடத்தினர். பொது அறிவு, புகைப்படத்தைக் கொண்டு வரலாற்று பெண்கள் குறித்த வினா, Rapid fire சுற்று இறுதியாக நடத்தப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments