Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருவெறும்பூர் அருகே கருப்பண்ணசாமி கோவில் மண்டல அபிஷேக விழா

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி மலை தெற்குகில் அமைந்திருக்கும் ஸ்ரீ வழியடி கருப்பண்ணசாமிக்கு மண்டல அபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது

இதில் விநாயகர் வழிபாடு அனுக்ஞ பஞ்சகவ்ய பூஜை புண்ணியாகவாஜனம் கோ பூஜை விநாயகர் ஸ்ரீ வழியடி கருப்பண்ணசாமி மற்றும் ஜேஷ்டா தேவி பஞ்சாசன பஞ்சமாவரண பூஜைகள் கலச பூஜைகள் யாக வேள்விகள் 108 மூலிகையை பொருட்கள் மற்றும் பழவகைகள் நவதானியங்கள் பட்டு வஸ்திரம் ஹோமம் மஹா பூர்ணாகுஹூதி தீபாராதனை சதுர்வேத பாராயணம் சிவா ஆகம ஸ்லோகங்கள் மற்றும் திருமுறை பாராயணம் ஆசிர்வாதங்கள் மஹா தீபாரதனை விநாயகர் ஸ்ரீ வழியடி கருப்பண்ணசாமி மற்றும் ஜேஷ்டாதேவி ஆகிய சுவாமிகளுக்கு மஞ்சள் பொடி பால் தயிர் இளநீர் சந்தனம் ஆகிய 16 வகையான அபிஷேக ஆராதனை தீபாரதனை மூலவருக்கு கலசபாபிஷேகம் மஹா தீபாரதனையும் அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது இதில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *