Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி நடத்தும் குரூப்1 தேர்வுக்கானபயிற்சி வகுப்பு தொடக்கம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடக்கம்.கிங்மேக்கேர்ஸ் ஐ ஏ எஸ் அகாடமியின் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் மற்றும் கோவை கிளைகளில் TNPSC குரூப்-I தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் Test Batch வருகிற ஏப்ரல் 7 -ம் தேதி

முதல் (வார இறுதி மற்றும் regular வகுப்புகள்) தொடங்கவுள்ளது என இம்மையத்தின் இயக்குனர் திரு. சத்யஸ்ரீ பூமிநாதன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

குரூப் -1 தேர்வு:

தமிழ்நாட்டில் அரசு பணிகளில் காலியாக உள்ள இடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ தேர்வு அறிவிப்பாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 70 காலி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு ஜூன் 15 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதன் அடிப்படையில் குரூப்-I தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் TEST BATCH கிங்மேக்கேர்ஸ் ஐ ஏ எஸ் அகாடமி நடத்துகிறது.

கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாதெமி 

கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் IAS, IPS, IFS போன்ற இந்திய ஆட்சிப்பணி தேர்வில் 850-க்கும் மேற்பட்டோரும் மற்றும் TNPSC குரூப் 1 & குரூப் 2 – 2ஏ தேர்வுகளில் 2000-க்கு மேற்பட்டோரும் வெற்றிபெற்றுள்ளனர். 2023 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான UPSC தேர்வு முடிவுகளில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த

 ஆதித்யா ஸ்ரீவஸ்தவா (நேர்முகத்தேர்வு பயிற்சி), இஷிதா கிஷோர்TNPSC (நேர்முகத்தேர்வு பயிற்சி) மற்றும் குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 4-ம் இடம் பெற்ற சுபலக்ஷ்மி ஆகியோர் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாதெமியில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு விருந்தினர்கள்:

பயிற்சி வகுப்பின் துவக்க விழாவில் எஸ் எஸ் ஜவகர் IAS (R ), மு. பூமிநாதன் ISSS மற்றும் அகாதெமியின் வல்லுனர்கள் TNPSC தேர்வுக்கான பிரத்யேக பயிற்சிமுறை, நேர மேலாண்மை மற்றும் மாணவர்கள் தங்களை தயார்படுத்தும் அணுகுமுறையை வழங்குகின்றனர்.

பயிற்சி வகுப்பு மற்றும் TEST BATCH-ல் இணைய விரும்பும் மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தை https://bit.ly/gr1

-test இணைய வழியில் அல்லது QR கோட் மூலம் பதிவு செய்து பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம். 

தொடர்புக்கு, 9444227273 | www.kingmakersiasacademy.com

Footnote:

TNPSC குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 4-ம் இடம் பெற்ற சுபலக்ஷ்மி கிங்மேக்கேர்ஸ் ஐ ஏ எஸ் அகாடமி இயக்குனர் மு. பூமிநாதன் ISSS, எஸ் எஸ் ஜவகர் IAS (R ) ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *