Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

முதல்வருடன் மக்கள் பணியில் உள்ளேன் பிறந்தநாளுக்கு யாரும் என்னை சந்திக்க வரவேண்டாம்- கே என் நேரு வேண்டுகோள்

தனது பிறந்தநாளன்று ஊரில் இல்லாத காரணத்தால் யாரும் வாழ்த்து கூற நேரில் வர வேண்டாம் என கே என் நேரு வேண்டுகோள். 

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என் நேருவின் பிறந்தநாள் வரும் 9 ம் தேதி வருகிறது. 

இதனை முன்னிட்டு,தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தனது பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். 

மேலும், அன்றைய தினத்தில் அமைச்சர் திருச்சியில் இல்லாததனால், வாழ்த்து சொல்ல யாரும் நேரில் வர வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW 

டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.me/trichyvisionn 

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *