ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் இச்சேவையை தொடங்க இருக்கிறது.
குவைத் – விஜயவாடா – கோழிக்கோடு இடையிலான சேவை திங்கள், புதன் மற்றும் வெள்ளி கிழமைகளிலும்,
குவைத் – திருச்சி – கொச்சி இடையிலான சேவை வியாழங்கிழமை அன்றும்,
குவைத் – மங்களூரு – திருச்சி இடையிலான சேவை சனிக்கிழமை அன்றும்,
குவைத் – கண்ணூர் – திருச்சி இடையிலான விமான சேவை செவ்வாய் கிழமைகளிலும் இயங்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இதன் முழு விபரம் கீழ் இணைக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் இருக்கிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments