பாராளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் பகுதியில் அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார்.தேர்தலில் வெற்றி பெற பல்வேறு தரப்பினர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை திருச்சியில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவை தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விஸ்வநாதன் சங்க நிர்வாகிகளுடன் நேரில் வந்து பெரம்பலூர் பகுதியில் போட்டியிடும் அருண் நேருவிற்கு ஆதரவை தெரிவித்தார்.
Comments