திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கடந்த (20.11.2021) அன்று இரவு நேர ரோந்து பணியில் இருந்த போது இருசக்கர வாகனத்தில் ஆடு திருடி சென்ற கும்பலை துரத்திச் சென்று பிடிக்கும் என்ற போது புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே பள்ளத்துப் பட்டியில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கின் தீர்ப்பு இன்று புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதற்காக வழக்கின் முதல் குற்றவாளி மணிகண்டன் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
மேலும் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 சிறார்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments