லிம்ராஸ் லக்ஸ் சலூன் 25வது வருட ஆண்டு விழா மற்றும் லிமராஸ் அகாடமியின் 31 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற உள்ளது.
இந்த விழாவில் 25 பெண்களுக்கு சேவைக்கான விருது வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் 25 ஆதரவற்ற பெண்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிறப்பு அழைப்பாளராக வி.கோபிநாத், சேர்மன், விக்னேஷ் குரூப்ஸ் இன்ஸ்டிடியூஷன் மற்றும் லட்சுமி பிரபா, இயக்குனர், விக்னேஷ் குரூப்ஸ் இன்ஸ்டிடியூஷன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments