திருச்சியை தலைமை இடமாகக் கொண்ட ஹெவன் ஆட்டோமேஷன் நிறுவனம் தற்போது கரூரில் தங்களை புதிய கிளையை தொடங்கியுள்ளனர். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு வீட்டை ஸ்மார்ட் ஹோம் ஆக மாற்றவே அனைவரும் எண்ணுகின்றனர். வீட்டுக்கு தேவையான அனைத்து ஆட்டோ மேஷன்களையும் செய்து தரும் நிறுவனமாக ஹெவன் ஆட்டோமேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.
நம் வீட்டிலேயே ஸ்மார்ட் வீடாக மாற்றுவதற்காக ஒவ்வொன்றையும் நேரடியாக பார்த்து தேர்வு செய்வதற்கு ஏற்ற வகையில் ஹெவன் ஆட்டோமேஷன் நிறுவனம் லைவ் எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை ஏற்பாடு செய்துள்ளனர். நிகழ்ச்சி ஆனது நாளை (22.11.2023) காலை 9.30மணி அளவில் கரூரில் நடைபெறுகிறது. மேலும் விவரங்கள் அறிய கீழே உள்ள படத்தை காணவும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments