Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு (15/0 4 2025 ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் சித்திரை தேர் திருவிழா நடைபெறும் (15 /04/2025)செவ்வாய்க்கிழமை

அன்று உள்ளூர் விடுமுறை தினமாக அறிவித்தும்  விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில்(03/ 05 /2025 )சனிக்கிழமை அன்று அரசு வேலை நாளாகவும் அறிவித்து ஆணையிடப்படுகிறது இத்தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு மா. பிரதீப்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *