திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநகர் துணை அஞ்சலகம், விக்னேஷ் ரங்கா மெட்ரிக் பள்ளி கட்டடத்தில் 1999ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நிர்வாக காரணங்களால், தற்காலிகமாக வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் சாத்தார வீதியில் உள்ள ஸ்ரீரங்கம் தலைமை தபால் நிலையத்தில் செயல்படும்.
மேலும் ரங்கநகர் துணை அஞ்சலகத்திற்கு 400 முதல் 450 சதுர அடியில் இடம் தர விரும் புபவர்கள் தபால் அல்லது 2432381, 2432382 என்ற தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.என்று ஸ்ரீரங்கம் கோட்ட தபால் நிலையங்களின் கண்காணிப்பாளர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments