Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

மேற்குத்தொடர்ச்சி மலையில் விளையும் மலைப்பூண்டு கிலோ 200 ரூபாய்க்கு திருச்சியில் இல்லம் தேடி

கொடைக்கானல் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைப்பகுதியில் 500 ஏக்கர் பரப்பளவில் மலைப்பூண்டு பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு பயிரிடப்படும் மலைப்பூண்டு கீழே வருவதில் நிறைய கலப்படங்கள் உள்ளது. பொதுமக்களுக்கு கலப்படமில்லாத தரமான மலை பூண்டை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம்.

விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பாலமாக மலைப்பூண்டு விற்பனையை துவக்கி உள்ளோம். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மலைப்பூண்டை குறைந்தபட்சம் ஒரு கிலோ கிலோக்களில் ஆர்டர் செய்தால் நேரடியாக இல்லம் தேடி அவர்களுக்கு டெலிவரி செய்வோம்.

இங்கிருக்கும் விவசாயிகளிடம் சிலர் கொள்முதல் செய்து இடைத்தரகர்கள் மூலம் அதிக லாபம் ஈட்டுகின்றனர். ஆனால் நாங்கள் விவசாயிகளுக்கு உரிய விலையும் பொது மக்களுக்கான நியாயமான விலையும் வைத்து விற்பனை செய்து வருகிறோம். மேற்கு தொடர்ச்சி மலையில் விளையும் தரமான முதல் ரக மலைப்பூண்டு விற்பனை செய்கிறோம் என்பதில் பெருமை கொள்கிறோம்.

மலைப்பூண்டு தேவைப்படும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான கிலோவை வாட்ஸ் அப்பில் எண்ணில் 9901965430 பதிவு செய்து தொடர்பு கொள்ளலாம். 1 கிலோ 200 ரூபாய்க்கு இல்லம் தேடி தருகிறோம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…… https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *