திருச்சி திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் கௌரவ தலைவர் சுவாமி ஸதானந்த இன்று மாலை 5.40 மணியளவில் மகாசமாதி அடைந்தார்கள். சுவாமிஜியின் தகன கிரியை நாளை(23.02.2022) புதன் கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெறும் என ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார் .
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments