திருச்சி தெற்கு மாவட்டக் கழகச்செயலாளர்- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் மறுமலர்ச்சி திமுகவின் வெற்றி வேட்பாளர் துரை வைகோவுடன் மலைக்கோட்டை பகுதி, 13’ஆவது வார்டுக்குட்பட்ட பட்டவர்த் ரோடு பகுதியில் மக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்குகள் சேகரித்தார்.
இந்நிகழ்வில் திருச்சி மாநகர செயலாளர் மு.மதிவாணன் அவர்களும்,பகுதி கழகச் செயலாளர் மோகன், மாமன்ற உறுப்பினர்கள் மணிமேகலை ராஜபாண்டி, வட்டக் கழகச் செயலாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments