திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு, துறையூர் அபினிமங்கலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி செல்வத்திற்கு கலர் பிரிண்டர் ஜெராக்ஸ் மெஷின் ஸ்பைரல் பைண்டிங் மெஷின் லேமினேஷன் மிஷின் உட்பட எலக்ட்ரானிக் சாதனங்களை வழங்கினார்.
அருகில் எம்எல்ஏ சௌந்தரபாண்டியன், மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட ஊராட்சித் தலைவர் தர்மன் ராஜேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் டோல்கேட் சுப்ரமணி, முத்துச்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments