திருச்சியில் அமைச்சர் நேரு வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழ்நாட்டில் இந்திய கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றும். சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தனது கோட்டை என சொல்கிறாரே என்ற கேள்விக்கு…. சேலத்தில் செல்வகணபதி நிச்சயம் வெற்றி பெறுவார். தமிழ்நாட்டில் பாஜக டெபாசிட் இழப்பார்களா என்ற கேள்விக்கு அதற்கு நான் பதில் சொல்ல முடியாது மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்றார். இந்தியா கூட்டணி பெரும்பான்மை இடங்களில் ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி பெ றும் .
Comments