தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கத்தின் மாநில தலைவரும் கி ஆ பெ விசுவநாதன் பள்ளியின் நிறுவனர் மறைந்த டாக்டர்.V.ஜெயபால் பிள்ளை அவர்களின் 88’வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கம் சார்பாக திருச்சி தில்லை நகரில் நடைபெற்றது.
இவ்விழாவில் திருச்சி தெற்ககு மாவட்டக் கழகச் செயலாளர்-மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்துகொண்டு, ஐயாவிற்கு புகழ் வணக்கம் செலுத்தி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மத்திய மாவட்ட கழகச் செயலாளர் வைரமணி மாநகரக் கழக செயலாளர் மு.மதிவாணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments