திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எட்டரை மற்றும் அயிலாப்பேட்டை உயர்நிலைப் பள்ளிகளில் 2.40 கோடி மதிப்பிட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிகளை இன்று திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் M.பழனியாண்டி தொடங்கி வைத்தார்.
உடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர் உடன் இருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments