திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதி நகராட்சி 5 வார்டில் உள்ள நியாயவிலை கடையில் தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் பொது மக்களுக்குஎம்.எல்.ஏ அப்துல் சமது வழங்கினார்.
விழாவில நகர்மன்ற தலைவர் கீதா மைக்கேல் ராஜ், திமுக நகர செயலாளர் மு ம செல்வம், மமக அமைப்பு செயலாளர் காதர் மைதீன், திமுக நகர கழக நிர்வாகிகள் ஜான் பிரிட்டோ, செவலூர் கண்ணன், பால்ராஜ், ஜேம்ஸ், துரை காசிநாதன், நகர் மன்ற உறுப்பினர்கள் நிர்மலா பால்ராஜ், சுஜாதா, ராஜரத்தினம், லட்சுமி மதி, வட்ட கழக நிர்வாகிகள் இலியாஸ், வெற்றிச்செல்வன், செவலூர் கோபால்,
மதி சங்கர், இளைஞரணி சிவசக்தி, அரவிந்தன், சண்முகவேல், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட துணை தலைவர் அக்பர் , நகர தலைவர் இளையராஜா அக்பர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments