Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ரூ.199 கட்டணத்தில் MS Excel பயிற்சி

கணினி மயமாகி வரும் நவீன உலகில் மாணவர்கள் தொடங்கி இல்லத்தரசிகள், தொழில் முனைவோர் என ஒவ்வொருவரின் வாழ்வில் அன்றாட பணிகளை எளிமையாக்கும் மென்பொருள்களில் இன்றியமையாத ஒன்றாக மிக முக்கிய பங்கு வகிக்கிறது மைக்ரோசாஃப்ட் Excel.

மாணவர்கள் கல்வி கற்பதற்கு அட்டவணை முறை, விளக்கப்படங்கள், வடிவங்கள், தரவுக் கருவிகள் மற்றும் பல்வேறு சூத்திரங்களை ஆசிரியர்கள் சிறப்பாகப் பயன்படுத்தவும், இல்லத்தரசிகள் வீட்டின் மாதாந்திர செலவுகள் மற்றும் அன்றாட வீட்டுச் செலவுகளை எளிதாக நிர்வகிக்கவும், தொழில் முனைவோர் குழு மற்றும் வணிக செயல்திறன் பற்றிய திறமையான திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பணிகளுக்கும் MS Excel இன்றிமையாததாக உள்ளது.

இத்தகைய MS Excel பயன்பாட்டு முறையை கற்பிக்க பல்வேறு கம்யூட்டர் பயிற்சி மையங்கள் பல ஆயிரங்களை கட்டணமாக வசூலித்து வருகின்றன. இந்த நிலையில், ரூ.199 கட்டணத்தில் இருந்த இடத்திலேயே ஆன்லைன் வாயிலாக கற்றுக் கொள்ளும் வகையிவான அரிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளன. Synergy School Of Business Skills மற்றும் திருச்சி Vision ஆன்லைன் மீடியா ஆகிய நிறுவனங்கள்.

வரும் 21 ம் தேதி நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில் Introduction to MS Excel, Basic Formulas, Cell Refrencing, Conditional Formatting, Charts and Graphs, Pivot Table ஆகியவை குறித்து தலைசிறந்த வல்லுநர் பயிற்றுவிக்க உள்ளார். ஆர்வமுள்ளவர்கள் https://rzp.io/rzp/RRc1HHo9 லிங்கில் ரூ.199 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இது தொடர்பான விவரங்களை +91 8144004903 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *