Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி ஈவெரா பெரியார் கல்லூரியில் தேசிய பெண் குழந்தைகள் தின இணையவழி  கருத்தரங்கு

திருச்சி ஈவெரா பெரியார்  கல்லூரியில் தேசியபெண்  குழந்தைகள் தின விழாவைவை முன்னிட்டு  வருகிற ஜனவரி 24-ஆம் தேதி திங்கட்கிழமை  அன்று இணையவழி  கருத்தரங்கு நடைபெற உள்ளது.கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் IQAC  சார்பில் கருத்தரங்கு நடைபெற உள்ளது.

Registration Link:
https://forms.gle/GkBoh2nXnvEFprdn9

Platform: Google Meet 
Google Meet Link: meet.google.com/nmc-yzxs-pmn
All are Invited

பெண்கள் முன்னேற்றம் என்ற தலைப்பில் இக்கருத்தரங்கு நடைபெற உள்ளது.கருத்தரங்கிற்கு  கல்லூரியின் முதல்வர்   முனைவர் ஜெ சுகந்தி     தலைமை ஏற்க உள்ளார் மேலும் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின்  மகளிரியல் துறை தலைவர் மணிமேகலை மற்றும் காவல்துறை ஆய்வாளர்  கார்த்திகா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.கருத்தரங்கில் முழுவதும் பங்கேற்கும்  மாணவ மாணவியர்களுக்கு 
இணையவழி சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *