திருச்சி மாநகர காவல் துணை ஆணையராக (தலைமையிடம்) S.ரவிச்சந்திரன் நியமனம்.
இவர் இதற்கு முன்பு திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் பட்டாலியன் 1ல் கூடுதல் துணை கண்காணிப்பாளராக இருந்தார்.
தற்பொழுது காவல்துறை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர காவல் துணை ஆணையராக (தலைமையிடம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments