திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விமான நிலைய இயக்குனராக பதவி ஏற்ற தர்மராஜ் அலுவலக காரணங்களினால் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு பதிலாக பாக் தோக்ரா விமான நிலையத்தின் இயக்குனராக இருந்த சுப்பிரமணி திருச்சி விமான நிலைய புதிய இயக்குனராக இன்று பதவி ஏற்றார்.
அரக்கோணத்தைச் சேர்ந்த இவர் ஏற்கனவே கோவை மற்றும் பாக் தோக்குரா விமான நிலையங்களில் இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments