Advertisement
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் கோட்டம் கோட்டை ஸ்டேஷன் சாலையில் குடிநீர் உந்து குழாயில் பழுது ஏற்பட்டுள்ளதால் இன்று (13/01/2021) பெரியகடைவீதி, ஜாபர்ஷா தெரு, சிங்காரத்தோப்பு, கீழ புலிவார் ரோடு, மதுரை ரோடு, நத்தர்ஷா பள்ளிவாசல் தெரு, சுண்ணாம்பு கார தெரு, கம்மாள தெரு, தாரநல்லூர், அலங்கநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் இன்று இருக்காது.
Advertisement
இதனால் ஏற்படும் சிரமங்களைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments