திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று காலத்தில் வீட்டில் தனிமையில் அல்லது உறவினர்களுடன் தங்கியுள்ள மூத்த குடிமக்கள் தங்களுக்கு தேவைப்படும் அவசர உதவிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான சேவைகள் பெற அவசர உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அவசர தொலைபேசி எண் : 0431-2418995, மாவட்ட சமூக நல அலுவலகம் : 0431-2413796, அவசர உதவி எண் ( இலவச சேவை எண்) 181 ஒருங்கிணைந்த சேவை மையம் நிர்வாகி செல்போன் எண் : 7402539210
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd
Comments