கப்பலோட்டிய தமிழர் சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 88வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகம் திருச்சி மத்திய மாவட்ட இளைஞரணி தலைமை சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திக் தலைமையில் நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், கிளை மன்றங்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments