Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் நாளை ஓபன் ரிக்சா பந்தயம்

இந்தியாவின் முதன்மையான விளையாட்டுக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான SPORTS & MANAGEMENT RESEARCH INSTITUTE (SMRI), நவீன விளையாட்டு வணிகத்தைப் பற்றி இளைஞர்கள் மற்றும் சாமானியர்களுக்குக் கற்பித்தல் மேலும் வாழ்க்கைத் தரம் மற்றும் இந்தியாவின் சைக்கிள் ரிக்ஷா தொழிலாளிகளின் வேலைத் தரத்தை மேம்படுத்தும் நோக்குடனும் இந்த திருச்சி ஓபன் ரிக்ஷா ரேசிங் போட்டியை நடத்துகிறது.

இந்த ஆண்டு தொடங்கவிருக்கும் புரொபஷனல் ரிக்ஷா ரேசிங் லீக் “திருச்சி ஓபன்” என்ற பெயரில் திருச்சி ஓபன் ரிக்ஷா பந்தயம் ஜூலை (02.07.2022) அன்று (சனிக்கிழமை) திருச்சியில் உள்ள ரயில்வே ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக திருச்சி லயன்ஸ் கிளப் மாவட்ட ஆளுநர் PMFJ Lion Lr. Karthick Babu J அவர்கள் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைக்கிறார். பங்கேற்பிற்கு, +91 91500 60332 என்ற எண்ணை அழைக்கலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *