தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (கும்பகோணம் லிமிடெட், திருச்சி மண்டலம்) வெளியீட்டுள்ள அறிவிப்பில்….
தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள், அனைத்தும் திருச்சியிலிருந்து போகும் போதும், தஞ்சையிலிருந்து வரும் போதும் காட்டூர் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்லவும்.
தஞ்சை மார்க்கமாக திருச்சியிலிருந்து செல்லும் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரத்தில் காட்டூர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்லும் படி கேட்டுக் கொள்கிறோம்.
Comments