திருச்சி மாநகராட்சியில் தற்போது 65 வாா்டுகள் உள்ளன. மாநகராட்சியின் மக்கள் தொகை 10 லட்சத்து 45 ஆயிரத்து 436 ஆக உள்ளது. மாநகராட்சியின் எல்லையை விரிவுபடுத்துவது குறித்த அறிவிப்பு சட்டபேரவையில் வெளியிடப்பட்டது.
இந்த விஸ்தரிப்பு மூலம் திருச்சி மாநகராட்சி வாா்டுகளின் எண்ணிக்கை 100 ஆக உயா்த்தப்படுகிறது. மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க பல்வேறு பகுதி ஊராட்சி மக்கள் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா்.
இதையும் மீறி மாநகராட்சியுடன் 20 ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திருச்சி மாநகராட்சியின் மக்கள்தொகை 13 லட்சத்து 37 ஆயிரத்து 570 ஆக உயரும்.
இணைக்கப்படும் ஊராட்சிகள் பட்டியல்
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments