Wednesday, August 20, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மின்சாரம் தாக்கி காயமடைந்த சிறுவன் – சிகிச்சைக்கு உதவி கேட்கும் பெற்றோர்கள்

 திருச்சியை சேர்ந்த விஷ்ணுவர்தன் என்ற சிறுவன் கடந்த வாரம் வீட்டில் மின்சாரம் தாக்கி உடல் முழுவதும் காயங்களுடன் திருச்சி கீதாஞ்சலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தசிறுவனின் ௨யிர்காக்க உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிறுவனின் சிகிச்சைக்காக 50,000 ரூபாய் தேவைப்படும் சூழலில் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள சிறுவனின் பெற்றோர்கள் ‌ பொதுமக்களிடம் பொருளாதார உதவியை கேட்டுள்ளனர்

நாளை அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என மனருத்துவர்கள் கூறியுள்ளனர்.அறுவை சிகிச்சைக்கு உதவ நினைப்பவர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி முடிந்த உதவியை செய்யலாம்.

https://www.impactguru.com/fundraiser/help-vishnuvardhan-1?utm_source=main-copy&utm_medium=edit-fr&utm_campaign=help-vishnuvardhan-1&utm_content=Help

Vishnuvardhan raise funds to fight Electric Shock body Burn

நீங்கள் செய்யும் சிறு உதவியும் சிறுவனின் உயிர் காக்கும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *