திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி தேர்தல் ஆலோசனை கூட்டம் ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கோவில் கோட்டம் சார்பாக ஸ்ரீரங்கம் காமராஜர்பவனில் நடைபெற்றது. கூட்டத்தில் ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர் கோபி தலைமை தாங்கினார்.
திருவானைக்கோவில் கோட்ட தலைவர் தர்மேஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ் ஆலோசனைகள் வழங்கினார்.
கூட்டத்தில் பொன் தமிழரசன், கதிரேசன், பிச்சைமணி, ஜெயராஜன், நடராஜன், கமலா, கனக ஜோதி, தியாகராஜன், கிருஷ்ணன், யோகநாதன், அருண், கோகுல், கார்த்தி,க் ஆதி கேசவன், பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments