திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு, அண்ணாநகர் பகுதியில் 37ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீடுகள் மற்றும் மனைகளுக்கும் விரைந்து பட்டா வழங்க வேண்டும், நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பத்திரப்பதிவை உடனடியாக தொடர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் துப்பாக்கி தொழிற்சாலை செல்லும் சாலையில் நவல்பட்டு – பர்மா காலனியில்
CPIM (M) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் 100 மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு வந்த தாசில்தாரிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Comments