நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சியின் சார்பில், போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.என். அருண் நேரு புத்தனம்பட்டி, கோட்டாத்தூர், அபிநமங்கலம், பகலவாடி, காளிப்பட்டி, அம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
அவருடன் வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் எம்எல்ஏ, ஸ்டாலின் குமார்எம்எல்ஏ, தர்மன் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், அண்ணாதுரை ஸ்ரீதர் மயில்வாகனன், காட்டுக்குளம் கணேசன், ஆப்பிள் கணேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments