பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் இரங்கல் செய்தி குறிப்பில், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட லால்குடி சட்டமன்ற தொகுதியின் திண்ணியம் மணக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிராஜின் மகன் ராணுவ வீரர் தேவ் ஆனந்த் சிக்கிம் மாநிலத்தில் நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தார்.
இளம் வயதில் இந்திய ராணுவத்தில் தாய்நாட்டிற்காக பணிபுரிந்து உயர்நீதி தேவானந்தா அவர்களின் இழப்பு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
அவரின் குடும்பத்தினருக்கு என் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC
Comments