தமிழகத்தில் தற்போது பரவி வரும் இன்ஃப்ளூயன்ஸா – ஏ வகை வைரஸ் தொற்றைத் தடுக்கும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் தற்போது பரவி வரும் இன்ஃப்ளூயன்ஸா – ஏ வகை வைரஸ் தொற்றைத் தடுக்கும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனை தொடர்ந்து திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (05.04.2023) காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள் விபரங்களை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

13 Jun, 2025
389
20 April, 2023

Comments