தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருச்சி மாநகராட்சி சார்பில் தினந்தோறும் காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகரில் நாளை (06.10.2023) காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments