பாரதிதாசன் பல்கலைக்கழக நவம்பர் 2024 க்கான (28.11.2024) நாளன்று நடைபெறவிருந்த இளநிலைப் மற்றும் முதுநிலைப் பருவ எழுத்துத்தேர்வுகள் அனைத்தும் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது.
மேற்கண்டவாறு, ஒத்திவைக்கப்பட்டஅறிவிக்கப்படும் மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பது தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும், மேற்கண்ட தகவலை தங்கள் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்கள் அனைவரும் அறியும் வண்ணம் கல்லூரி தகவல் பலகையில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments