திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட 110/33/11 கி.வோ. தென்னூர் மற்றும் 33/11கி.வோ. வரகனேரி துணை மின்நிலையங்களில் நாளை (12.01.2024) அன்று மேற்கொள்ளப்பட இருந்த பராமரிப்பு பணிகள் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே, மேற்கண்ட துணைமின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளுக்கு வழக்கம் போல், தடையின்றி மின் விநியோகம் வழங்கப்படும் என்று
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இயக்கலும் காத்தலும், நகரியம் திருச்சி, செயற்பொறியாளர், பொறிஞர் K.A.முத்துராமன் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments