திருச்சி கே.கே நகர் சாத்தனூர் பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்க பணி காரணமாக இன்று மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement
நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருவதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை கே.கே நகர் உடையான்பட்டி ரோடு, குறிஞ்சி நகர், தென்றல் நகர், அன்பில் நகர், சந்தியாகு நகர், சாய் நகர், மொராய்ஸ் நகர், சேஷாயி நகர், குட்டி அம்பலக்காரன்பட்டி, போலீஸ் குடியிருப்பு, ரயில் விகார் ஆகிய பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Comments