திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டத்துக்கு உட்பட்ட திருவானைக்காவல்துணை மின் நிலையத்தில் நாளை (31.10.2023) (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதையொட்டி திருவானைக்காவல் சன்னதி வீதி, வடக்கு உள்வீதி, தெற்கு உள்வீதி, ஒத்தத்தெரு, சீனிவாசநகர், நரியன்தெரு, நெல்சன்ரோடு, அம்பேத்கர் நகர், பஞ்சக்கரைரோடு, அருள்முருகன் கார்டன், ஏ. யு.டீ.நகர், ராகவேந்திரா கார்டன், காந்திரோடு, டிரங்க் ரோடு, கும்பகோணம்சாலை, சிவராம்நகர், பேட்டை, ‘எம்.கே. சென்னை பைபாஸ்ரோடு, கல்லணை ரோடு, கீழகொண்டையம் பேட்டை, நடுகொண்டையம் பேட்டை,
ஜெம்புகேஸ்வரர் நகர், அகிலாண்டேஸ்வரி நகர், வெங்கடேஸ்வராநகர், தாகூர்தெரு, திருவெண்ணை நல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்ச்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, பிச்சாண்டார்கோவில் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட சங்கர்நகர், காமராஜ்நகர், மாருதிநகர், எஸ்.எஸ்.நகர்,
எம்.ஆர்.நகர், நெ.1 டோல்கேட், பிச்சாண்டார்கோவில், ராஜாநகர், ஆனந்தநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அன்று காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரைமின்சாரம் நிறுத்தப்படும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments