தமிழ்நாடு முதலமைச்சர் மு.க .ஸ்டாலின், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே .சேகர்பாபு உத்தரவுப்படி தமிழர் திருநாளாம் தைத்திருநாளிற்கு ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உபகோயில்களின் அர்ச்சகர்களுக்கும், பணியாளர்களுக்கும் புத்தாடைகள் மற்றும் சீருடைகளை இணை ஆணையர் செ. மாரிமுத்து, திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட த்தலைவர் ஆண்டாள் இராம்குமார், கோயில் மேலாளர் தமிழ்செல்வி, ஆய்வாளர் மங்கையர் செல்வி ஆகியோர் வழங்கினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments