இந்திய குடியரசுத் தலைவர் முர்மு வருகிற 30-ஆம் தேதி திருச்சி வருகிறார். இங்கிருந்து திருவாரூர் பல்கலைக்கழகம் சென்று பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பின்னர் ஸ்ரீரங்கம் யாத்திரிகர் நிவாஸ் பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கி ஸ்ரீரங்கம் கோவில் சென்று சுவாமி தரிசனம் செய்ய இருந்தார்.
தற்போது ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் நிகழ்வு மட்டும் ரத்தாகி உள்ளது. இத்தகவலை திருச்சி மாநகர காவல் ஆணைய காமினி தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments