பாரத பிரதமர் (போஜனம்) திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் (சத்துணவு பிரிவு) வழிகாட்டுதலின் படி அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருவரங்கம் கிழக்கு ரெங்கா நடுநிலை பள்ளியில் மாணாக்கர்களுக்கு சிறப்பு உணவு வழங்கப்படவுள்ளது.
இத்திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தனிநபர் ஒருவரின் உபயம் மூலம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அறிவுறுத்தப்படுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments