திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், உப்புலியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரி பல கட்ட போராட்டம் நடத்தியும் செவி சாய்க்காத தமிழக அரசை கண்டித்தும் உடன் உப்பிலியபுரம் அரசு பொதுமருத்துவமனை அமைக்க கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். நடைப்பெற்றது.
தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சி தலைவர் ராமசாமி தலைமை கண்டன உரை ஆற்றினார் வாக்காளர் விழிப்புணர்வு சங்கம் நிறுவன தலைவர் பொன். தியாகராஜன் முன்னிலையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments