திருச்சி மாவட்டம்,ஶ்ரீரங்கம் தாலுக்கா, மணிகண்டம் ஒன்றியம்,அம்மா பேட்டை பஞ்சாயத்து, வடக்கு அம்மா பேட்டை கிராமம் வடக்கு தெருவில் மிக அதிகமாக கழிவு நீர் சக்கடையாக மாறி கழிவு நீர் ஓடாமல் பல வருடங்களாக தேங்கி உள்ளது.
இதை கழிவு நீர் கால்வாய் அமைத்து தருமாறு பலமுறை பஞ்சாயத்து அலுவலகம்,கிராம சபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
மாநகராட்சி நிர்வாகம் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Comments