திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஶ்ரீரங்கம் தாலுக்கா, மணிகண்டம் ஒன்றியம், அம்மாபேட்டை பஞ்சாயத்து, வடக்கு அம்மா பேட்டை கிராமம், இந்திரா காலணி அருகில் உள்ள இரட்டை மின் கம்பம் உள்ளது.
இது சில மாதங்களுக்கு முன் பழுது அடைந்து விட்ட காரணத்தினால் அகற்றப்பட்டது. மீண்டும் பொருத்தபடமால் இருப்பதால் நீண்ட நாட்களாக மின்சார பற்றாக்குறை இப்பகுதியில் நிலவுகிறது. மின்சாரப் பெட்டி வெகு விரைவில் பொறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments