சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் நாளை (03.02.2024) அண்ணா நினைவு நாளன்று நண்பகல் 12.00 மணியளவில் சிறப்பு வழிபாடும், அதனைத் தொடர்ந்து திருக்கோயிலின் மாரியம்மன் மண்டபத்தில் சாதி, சமய வேறுபாடின்றி பொது விருந்தும், பருத்தியிலான நூல் புடவைகளையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Comments