இன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. அதில் பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள்.
இலவச வீட்டு மனை பட்டா,ஆக்கிரமிப்பு அகற்றக் கூறியது, ஜாதி சான்றிதழ்கள் இதர சான்றிதழ்கள் பட்டா மாற்றுதல் மற்றும் இடம் தொடர்பான மனுக்கள் பெறப்பட்ட எண்ணிக்கை -186, தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வீடு ஒதுக்கீடு தொடர்பான மனுக்கள் – 66,
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மனுக்கள் 85,குடும்ப அட்டை தொடர்பான அணுக்கள் 12, முதியோர் உதவித்தொகை விதவைத் தொகை விபத்து நிவாரணத் தொகை மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் நலிந்தோர் நலத்திட்ட உதவி தொகை தொடர்பான மனுக்கள் 14, அடிப்படை வசதிகள் கூறியது தெருவிளக்கு தண்ணீர் இணைப்புக் குழாய் வசதி,
தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகளை கோரிய தொடர்பான மனுக்கள்12,புகார் தொடர்பான மனுக்கள் 5, கல்வி உதவித்தொகை வங்கிக் கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கூறிய மனுக்கள் 6, இலவச தையல் இயந்திரம் 2,பெண் குழந்தைகள் திட்டம் சலவைப் பற்றி தொடர்பான மனுக்கள் 5,பென்ஷன் நிலுவைத் தொகை கேட்டல் மற்றும் ஓய்வூதிய பயன்கள் மற்றும் தொழிலாளர் நலச் சங்க வாரியம்
தொடர்பான மனுக்கள் 3, நில ஆக்கிரமிப்பு தொடர்பான மனுக்கள் 8, வேலை வாய்ப்பு கோரிக்கை உரிய மனுக்கள் 13,மருத்துவ மற்றும் இதரப் பணிக்கான மருத்துவ மற்றும் இதர பணி தொடர்பான மனுக்கள் மூன்று இதர அணுக்கள் 117 மொத்தம் 505 மனுக்கள் பெறப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments