தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருச்சியை பொறுத்தவரை கடந்த ஒரு மாத காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்களை சிரமத்திற்கு ஆளாக்கியது.
இந்நிலையில் இன்று மாலை சத்திரம் பேருந்து நிலையம் ,மத்திய பேருந்து நிலையம் ,உறையூர், மண்ணச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்ததது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments